Posts

Showing posts with the label # | #Central | #University | #Entrance

CUET (UG) – 2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு - கடைசி நிமிடத்தில் தேதி மாற்றம்

Image
CUET (UG) – 2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு - கடைசி நிமிடத்தில் தேதி மாற்றம் CUET (UG) – 2022:  நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை வரும் 6ம் தேதி முதல் தொடங்குகிறது. முன்னதாக, இன்று முதல் ஆன்லைனில்  விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 6ம் தேதிக்கு மாற்றப்ப்பட்டுள்ளது. தேர்வு தேதி : ஜூலை மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில்  நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in  என்ற  இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022  ஆகும். 2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதும் மத்திய  கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பலகலைக்கழக மானியக் குழு முன்னதாக தெரிவித்தது. ...