Posts

Showing posts with the label #Online | #Brought | #Legislative | #Session

ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டுவரப்படுமா?..சட்டபேரவை கூட்ட தொடர் எப்போது துவங்கும்?- இன்று சபாநாயகர் அப்பாவு அறிவிக்க வாய்ப்பு..!1601188475

Image
ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டுவரப்படுமா?..சட்டபேரவை கூட்ட தொடர் எப்போது துவங்கும்?- இன்று சபாநாயகர் அப்பாவு அறிவிக்க வாய்ப்பு..! தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17-ம் தேதி கூட வாய்ப்பு இருப்பதாகவும், அதுகுறித்த அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு இன்று வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.