Posts

Showing posts with the label #Astrology

இன்றைய விருச்சிக ராசிபலன்!!102325187

Image
இன்றைய விருச்சிக ராசிபலன்!! விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பெருமையை நீங்கள் எண்ணி மற்றவகள் மெச்சி கொள்ளக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியே தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையான ஓய்வு தேவை. விடாமுயற்சி உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.