Posts

Showing posts with the label #DMK

புதிய  பேருந்து சேவை தொடக்கம்

புதிய  பேருந்து சேவை தொடக்கம் சென்னை, சேப்பாக்கம் தொகுதியில் புதிய வழித்தடத்தில் S21C பேருந்து சேவை தொடக்கம். அமைச்சர் சிவசங்கர், தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்