Posts

Showing posts with the label #Famous | #Serial | #Actress | #Rashmi

பிரபல சீரியல் நடிகை ரஷ்மிரேகா தூக்கிட்டு தற்கொலை!!1942456353

Image
பிரபல சீரியல் நடிகை ரஷ்மிரேகா தூக்கிட்டு தற்கொலை!! கடந்த சில நாட்களாக சினிமா பிரபலங்கள், மாடல் அழகிகள் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் பிரபல நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருக்கும் ஒடியா மொழி டிவி சீரியலில் நடித்து வருபவர் ல் நடிகை ரஷ்மிரேகா ஓஜா. இவர் கடந்த 19-ஆம் தேதியில் வீட்டில் யாரும் இல்லாத பட்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   அதோடு அவர் தங்கியிருந்த அறையில் இரண்டு துப்பாக்கி, ஒரு கத்தி, வெடிமருந்துகள் மற்றும் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் யாருடைய நிர்பந்தத்தில் தான் சாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.   இருப்பினும் இவருடைய மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல சீரியல் நடிகை ரஷ்மிரேகா தூக்கிட்டு தற்கொலை!!732065287