Posts

Showing posts with the label #cpm #bjp #anamalai

அண்ணாமலை அவர்களே மதவெறியின் ஆணிவேரை அறுப்போம் - சிபிஎம்

Image
அண்ணாமலை அவர்களே மதவெறியின் ஆணிவேரை அறுப்போம் - சிபிஎம் பாஜக அண்ணாமலை அவர்களே நீங்கள் எங்கு மதவெறியைத் தூண்டினாலும், அந்த இடத்திற்கு வந்து உங்கள் ஆணிவேரை அறுக்கும் வேலையை எங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஎம்