Posts

Showing posts with the label #Undergoing | #Treatment | #Private | #Medical

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...1113823202

Image
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு குமரி அனந்தனை, மாவட்ட ஆட்சியர் திரு மா.அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு ரெ.மகேஷ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.