Posts

Showing posts with the label #Warning | #Issued | #Mumbai | #Today

இன்று பிற்பகல் ஒரு மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை நகருக்கு அதீத மழைக்கான சிவப்பு எச்சரிக்கை...1621239433

இன்று பிற்பகல் ஒரு மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை நகருக்கு அதீத மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்றபடி மும்பைவாசிகள் தங்கள் பயணங்களை வகுத்துக்கொள்ளும்படி வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.