Posts

சைக்கிளிங் வீராங்கனை ஸ்ரீமதிக்கு ₹14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசளித்த எம்.பி.கனிமொழி!1247074018

Image
சைக்கிளிங் வீராங்கனை ஸ்ரீமதிக்கு ₹14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசளித்த எம்.பி.கனிமொழி!

ரூ.520 குறைந்தது தங்கம் விலை!  ஜூலை 6 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 குறைந்து,...912667959

ரூ.520 குறைந்தது தங்கம் விலை!  ஜூலை 6   சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.37,920க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,740 ஆகா உள்ளது.

முதலில் அகமதாபாத்தை \"அதானிபாத்\" என்று மாற்றுங்கள். பாஜகவிற்கு தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் பதிலடி.598185947

முதலில் அகமதாபாத்தை \"அதானிபாத்\" என்று மாற்றுங்கள். பாஜகவிற்கு தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் பதிலடி.

மோடியும், அமித்ஷாவும் அக்யூஸ்டுங்க |1228187986

Image
மோடியும், அமித்ஷாவும் அக்யூஸ்டுங்க |

டெல்லியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது?1614081392

Image
டெல்லியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது? டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், டெல்லி-ஜபல்பூர் ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு திரும்பியது, விமானத்திற்குள் புகைபிடித்ததை ஊழியர்கள் கவனித்தனர்.

Bharathidasan colony Today Episode Promo | 5th July 2022 | Vijay Tv2145123368

Image
Bharathidasan colony Today Episode Promo | 5th July 2022 | Vijay Tv

விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god1133730675

Image
விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god