Posts

சென்னை : சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை. சீன விசா தொடர்பாக சில...1947025987

சென்னை : சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை. சீன விசா தொடர்பாக சில பயோமெட்ரிக் லாக்கர் சோதனை முழுமையடையாமல் இருந்ததாகவும் அதனால் மீண்டும் சோதனை செய்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

நாட்டில் சமையல் எண்ணெய் மீதான விலையை 15 ரூபாய் அளவிற்கு மத்திய அரசு குறைத்துள்ளதற்கு, நாமக்கல் மாவட்டத்தைச்...1314398495

நாட்டில் சமையல் எண்ணெய் மீதான விலையை 15 ரூபாய் அளவிற்கு மத்திய அரசு குறைத்துள்ளதற்கு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள் மற்றும் தொழில் முனையும் பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Baakiyalakshmi | gopi refuse to accept601266405

Image
Baakiyalakshmi | gopi refuse to accept

ரிஷபம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Rishabam guru peyarchi 2022 in tamil palangal Tamil god1000317320

Image
ரிஷபம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Rishabam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!906209736

Image
நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி! நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்க கூடிய விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.அதேபோல் நாளை மறுநாள் விக்ரமின் மற்றொரு படமான கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று பிற்பகல் ஒரு மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை நகருக்கு அதீத மழைக்கான சிவப்பு எச்சரிக்கை...1621239433

இன்று பிற்பகல் ஒரு மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை நகருக்கு அதீத மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்றபடி மும்பைவாசிகள் தங்கள் பயணங்களை வகுத்துக்கொள்ளும்படி வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Muthazhagu Today Episode Promo | 8th July 2022 | Vijay Tv629689938

Image
Muthazhagu Today Episode Promo | 8th July 2022 | Vijay Tv