அது என்ன போட்டோவில் விசித்திரமாக? யார் அந்த 13வது ஆள்? இம்ரான் ஆட்சிக்கு வேட்டு வைத்த ஒரு புகைப்படம்



International

oi-Shyamsundar I

இஸ்லாமாபாத்: இம்ரான் கான் ஆட்சி பாகிஸ்தானில் கவிழ உள்ள நிலையில், அவர் பில் கேட்ஸ் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமும் கூட ஒருவகையில் அவர் ஆட்சிக்கு எதிராக திரும்பியது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. அங்கு இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட பலவேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக என்று சொல்லப்பட்டாலும் இதற்கு பின் அந்நாட்டு...

விரிவாக படிக்க >>

Comments