பனை ஓலை பெட்டி பிரியாணி.. அசத்தும் தூத்துக்குடி இளைஞர்- சுவாரஸ்ய பின்னணி



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நெகிழிக்கு மற்றும் பிளாஸ்டிக் டாப்பாவிற்கு பதிலாக பனை ஓலை பெட்டியில் பிரியாணி மற்றும் பாஸ்புட் உணவு வகைகளை கொடுத்து வருகிறார் பாஸ்புட் கடை நடத்தும் மகேந்திரன் என்ற இளைஞர். இயற்கை மணத்துடன் கிடைக்கும் பிரியாணி மற்றும் உணவு பொருள்களை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

பாலித்தீன் (நெகிழி) பொருள்களினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படடு வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு நெகிழி ஒழிப்பினை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெகிழிக்கு பதில் மஞ்சள் பைகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று அரசு சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அரசு மட்டும் செய்தால்  போதாது ஒவ்வொரு மனிதரும் அதனை முன்னெடுக்க வேண்டும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog