நடிகர் சங்க தேர்தல்; நாசர், விஷால், கார்த்தி என பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி


நடிகர் சங்க தேர்தல்; நாசர், விஷால், கார்த்தி என பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி


சென்னை: நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்று 2-வது முறையாக நடிகர் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாக்கியராஜை விட 647 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.இந்த அணி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. இதனையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, தலைவர், இரு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog