தொடர்ந்து பிரகாசியுங்கள் சிந்து - சுவிஸ் ஓபன் வென்ற சிந்துவுக்கு கோலி வாழ்த்து



சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்துவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசனன் ஓங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-16, என்று முதல் செட்டையும் பிறகு 21-8 என்று இரண்டாவது செட்டையும் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

தற்போது சுவிஸ் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog