இனி பாலா அப்படி செய்யமாட்டார்...ஆறுதல் கூறும் அவர்கள்..!



தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிய இயக்குனர்களுள் ஒருவர் பாலா.சேதுபடத்தின் மூலம் இயக்குனரானபாலாதன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்தார் பாலா.

விக்ரம் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மெகாஹிட்டானது. அதைத்தொடர்ந்து பிதாமகன், நந்தா, நான் கடவுள், அவன் இவன் போன்ற தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டார். மேலும் இவரது படங்கள் இதுவரை ஆறு தேசிய விருதுகளை வென்றுள்ளது.

தனுஷ் இப்படி செய்வாருன்னு யாரும் எதிர்பாக்கல... செம ட்விஸ்ட்பா..!

இந்நிலையில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog