ஒரு எபிசோடுக்கு 2 லட்சமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தீயாய் பரவும் தகவல்!



விஜய் டிவி நடிகர், நடிகைகள் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமோ அதைவிட ஒருபடி மேலே விஜய் டிவி ஆங்கர்கள் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளனர். அதிலும் டிடியில் தொடங்கி ரம்யா, பாவ்னி, டிடி அக்கா திவ்யதர்ஷினி, திவ்யா, பிரியா பாவ்னி சங்கர் என விஜய் டிவி நிகழ்ச்சி மேடைகள், பல பெண் ஆங்கர்களை பார்த்துள்ளனர். அதில் கடந்த சில ஆண்டுகளாக மொத்தமாக குத்தகைக்கு எடுத்து ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வரும் வி.ஜே.பிரியங்கா இதுவரை பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஹோஸ்ட் செய்துள்ளார்.

அவரை நம்பியே ஒரு முழு ஷோவையும் ஒப்படைக்கும் அளவுக்கு பிரியங்கா தனது பெயரை நிலைநாட்டிக் கொண்டார். ஆங்கரிங் பிளஸ் காமெடி தான் பிரியங்கா ஸ்டைல். அவரை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog