தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது. 

Comments

Popular posts from this blog

என்னுடைய படத்திற்கு சுத்தமாக செட்டாகாத நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் – மேடையில் கெத்தாக பேசிய இயக்குனர்.

கமல் தயாரிப்பில் ரஜினி படம்: மீண்டும் பேச்சுவார்த்தை?