நிலவில் 800 கோடி மக்களுக்கு போதுமான ஆக்சிஜன் - ஆய்வில் புதிய தகவல்



பூமியில் வாழ்ந்தாலும் மனிதனுக்கு எப்போதுமே நிலவு மீது ஒரு தீராத காதல் உண்டு. அந்த வகையில் நிலவை வர்ணித்து கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். நிலவுக்கு சென்று வாழ்வது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தாலும், அங்கே ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என்பது பலரது கனவு.

நிலவுக்கு மனிதன் செல்ல முடியுமா என்று வியந்த காலத்தில், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, "அப்போலோ 11" விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அடுத்த 4 நாட்களில், ஜூலை 20ம் தேதி நிலவில் முதன்முறையாக தடம் பதித்தார் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங். விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல் கல்லான இந்த சாதனையை உலகமே கொண்டாடியது.

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது நிலவு. தொழில்நுட்ப வளர்ச்சியை பறைச்சாற்றும் வகையில்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog