திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க இந்த அரசு தொடர்ந்து உழைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
![](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_15_2022_31231326.jpg)
சென்னை: இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . திருநங்கையர் கண்ணியம் காத்த முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் நமது அரசு, திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும் என குறிப்பிட்டார்.
Tags:
திருநங்கையர் திருநம்பியர் உரிமைவிரிவாக படிக்க >>
![](https://www.ansve.com/brand/Marriage-233519062.jpg)
Comments
Post a Comment