வெளிவந்த சாணி காகிதம் படத்தின் கதை.. செல்வ ரகாவனயே வந்து பாருன்னு சொல்லி நடிக்குதுபா இந்த பொண்ணு



கீர்த்தி சுரேஷ் தற்போது கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்போது சாணி காகிதம் திரைப்படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் மே 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog