வெப் சீரிஸ்ல பாட்டுக்கு பட்ஜெட் கிடையாது.. நடிகை நமீதா சுவாரஸ்யம்!



கேள்வி: உங்களுடைய திரைப்பயணம் எப்படியிருக்கிறது.

பதில்: எனது சொந்த ஊர் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த தொடுப்புழா. நான் ட்ரிப்ள்ஸ் படத்தில் பிராமினிக் பாஜை பேசக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்தேன். தற்போது ப்ராமினிக் பாஜை நல்லவே பேச வருகிறது. தற்போது ஜீ5 ஒடிடி தளத்தில் இயக்குனர் ப்ரியா இயக்கி வெளியாகியுள்ள அனந்தம் வெப்சீரியஸில் நடித்துள்ளேன் என்றார்.

கேள்வி: அனந்தம் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: நான், அனந்தம் படத்தில் ஜாலியான கேரக்டர் ரோல் பண்ணியிருக்கிறேன். பொதுவாக இயக்குனர் பிரியா என்றாலே ரொம்ப ஜாலியான படம் இயக்கக்கூடியவர். அந்த வகையில் இயக்குனர் பிரியா மனதில் இருக்கின்ற கதாபாத்திரத்தை நாங்கள் அனைவரும் செய்திருக்கிறோம். அதை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog