தர்காவுக்கு அழைத்த தந்தையின் கழுத்தை வெட்டிக் கொன்ற மகன்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு
மனநிலை சரியில்லாத தன் மகனை மந்திரிக்க தர்காவுக்கு அழைத்த தந்தையின் கழுத்தை வெட்டி துடிக்க துடிக்க கொன்ற மகன் ராணிப்பேட்டையில் பரபரப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் இக்பால் (வயது70). பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இருமகள்கள் மற்றும் மூத்த மகன் வெளியூரில் உள்ள நிலையில், இக்பால் தனது கடைசி மகனான இம்ரானுடன்(25) வேப்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இக்பாலின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் முனமுடைந்த இம்ரான் தாய் மறைவிற்கு பின் சற்று மன நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதே...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment