கஞ்சா வியாபாரிகளுக்கு ரகசிய தகவல் அளிப்போரின் விவரத்தை கசியவிட்டால் கடுமையான நடவடிக்கை: போலீசாருக்கு கமிஷனர் எச்சரிக்கை
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் ‘தோழன்’ அமைப்புடன் இணைந்து 100 பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் மற்றும் கோல்டன் அவர் குறித்து மெகா விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை வரும் 22ம் தேதி வரை சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி. சரத்கர், போக்குவரத்து இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் ஓம்பிரகாஷ் மீனா, தோழன் அமைப்பு நிர்வாகிகள் உள்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment