ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ்: அரசாணை வெளியீடு



சென்னை: ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, ‘‘ தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடரும் பொருட்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே 8ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்களுக்கும், 8ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog