இந்தியாவில் மே 18-ல் அறிமுகமாகும் Vivo X80 Series - எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள்



Vivo X80 சீரிஸ் இந்தியாவில் வரும் மே 18 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. Vivo X80 மற்றும் Vivo X80 Pro அடங்கிய சீரிஸ் கடந்த மாதம் சீனாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சீரிஸில் Vivo X80 Pro இரண்டு வெவ்வேறு வேரியன்ட்களில் வெளிவந்தது. ஒன்று MediaTek Dimensity 9000 SoC ப்ராசஸரை கொண்டது மற்றும் மற்றொன்று Qualcomm Snapdragon 8 Gen 1 SoC ப்ராசஸரை கொண்டது. 2 ஸ்மார்ட்போன்களும் முதலில் சீனாவிலும், அதைத் தொடர்ந்து மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. மலேசிய வேரியன்டில் உள்ள அதே ஸ்பெசிஃபிகேஷன்களுடன் இந்திய வேரியன்ட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் Vivo X80 Pro+ அறிமுகப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை.

சீனாவில் Vivo X80 மற்றும் Vivo X80 Pro-வின் விலைகள்..

இந்த 2 போன்களின் விலை விவரங்கள் இன்னும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog