சென்னை நம்பர் 1 பணக்காரர்; வெளியானது பரபரப்பு தகவல்!



சென்னையின் நம்பர் ஒன் பணக்காரர் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை 1; இந்தியா 77

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் உள்ள நம்பர் 1 கோடீஸ்வரர்கள் யார்? அவர்களது சொத்து மதிப்பு எவ்வளவு? என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் சென்னையின் நம்பர் 1 பணக்காரர் யார்? என்கின்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது, சென்னையின் நம்பர் 1 பணக்காரராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறவினரான, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர், என தற்போது தெரிய வந்து இருக்கிறது. மேலும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 77வது இடத்தில் இருப்பதாகவும், தகவல் வெளியாகி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog