அமுதாவும் யாரும்.? ஜீ தமிழின் புதிய சீரியல் பற்றி லேட்டஸ்ட் அப்டேட்!



திரைப்படங்களைப் போலவே சீரியலிலும் வெவ்வேறு நடிகர், நடிகைகள் முதல் முறையாக ஜோடியாக இணைவது பெரிய வரவேற்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏற்கனவே கலர்ஸ் தமிழின் ஆஸ்தான நாயகனாக உள்ள அருண் பத்மநாபன் முதல் முறையாக ஜீ தமிழில் ஹீரோவாக நடிக்கிறார்.

அதேபோல விஜய் டிவியின் அழகிய வில்லியாக இருந்த கண்மணி மனோகரனும், ஜீ தமிழுக்கு முதல் முறையாக வருகிறார். இவர்கள் இருவருமே வெவ்வேறு சேனலில் இருந்து ஜீ தமிழில் அறிமுகம் ஆகின்றனர். மேலும், ஜோடியாக ஒரு புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாக பரவியது.

அது மட்டுமின்றி சீரியலிலும் ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்திருந்தார்கள். சீரியலின் முழுப்பெயர் இல்லாமல், ‘அமுதாவும்......’ என்று பாதி டைட்டில் மட்டும் வைத்து புரோமோ மற்றும் போஸ்டர்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Dinosaur Sensory Bin Idea For Hands #SensoryBin