நஞ்சு ஆனது பஞ்சு
நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறைதான் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இத்தொழிலால் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஜவுளித்தொழில் நலிவடைந்து வருகிறது. ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஜவுளித்துறை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தற்போது, பஞ்சு விலை மற்றும் அதைத்தொடர்ந்து நூல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே போவதால், இத்தொழிலுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3.5 கோடி ேமல் பருத்தி நம் நாட்டில் விளைகிறது. இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ‘பருத்தி ஆண்டு’ என கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு பருத்தி ஆண்டிலும் தமிழக நூற்பாலைகள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment