விக்ரம் ஆடியோ லாஞ்ச்..வெளியான சாங் லிஸ்ட்..எத்தனை பாடல்கள் தெரியுமா?



விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் லாஞ்ச் செய்யப்படவுள்ள பாடல்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம் பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

vikram movie

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளத இப்படத்தின்  படபிபிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.  விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog