ஆர்ஆர்ஆர் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்?



கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகிறது. பிரம்மாண்டமான ஆடியோ ரிலீஸில் பங்கேற்ற கமல்ஹாசன் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதற்காக பிரபலமாக இருக்கும் யூ டியூப் சேனல்களில் பிரத்யேகமான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழில் பிரபலமாக இருக்கும் ‘வில்லேஜ் குக்கிங்’ சேனல் குழுவினருடன் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்துக்காக புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் உலாவுகிறது. 

மேலும் படிக்க | பத்தல பாடலுக்கு நடனமாடிய சிம்பு! வைரலாகும் வீடியோ!

அதேநேரத்தில் விக்ரம் படத்துக்குப் பிறகு அடுத்த யாருடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கப் போகிறார்? என்ற...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog