ஆளுநர் மாளிகையில் புதிய தலைமைச் செயலகமா? சட்டப்பேரவையில் எழுந்த கோரிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாஜக..



தமிழக அரசு- தமிழக ஆளுநர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள  நிலையில் தமிழக சட்டப்பேரவையின் புதிய கட்டிடத்தை ஆளுநர் மாளிகையில் அமைக்க வேண்டும் என மதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Ajmal Khan

Chennai, First Published May 7, 2022, 4:43 PM IST

ஆளுநர்- தமிழக அரசு மோதல்

 நீட் விலக்கு மசோதா காரணமாக தமிழக அரசிற்கும்- ஆளுநருக்கும் இடையே  மோதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆளுநர் விருந்து நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஏற்கனவே புறக்கணித்து இருந்தார். சிதம்பரத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து ஆளுநர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog