இன்றைய கும்பம் ராசிபலன்!!973209416

இன்றைய கும்பம் ராசிபலன்!!
கும்பம் ராசிக்காரர்கள் பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பணியில் கவன குறைவு ஏற்படும். பொறுமையாகவும், கவனமாகவும் பணியாற்ற வேண்டும். நெருங்கிய உறவுகளிடம் வீண்விவாதம் மற்றும் கருத்து வேறுபாடு காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். அனாவசியமான செலவுகளை தவிர்க்கவும். பதற்றம் காரணமாக ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும்.
Comments
Post a Comment