Popular posts from this blog
என்னுடைய படத்திற்கு சுத்தமாக செட்டாகாத நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் – மேடையில் கெத்தாக பேசிய இயக்குனர்.
என்னுடைய படத்திற்கு சுத்தமாக செட்டாகாத நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் – மேடையில் கெத்தாக பேசிய இயக்குனர். தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் எப்படி வலம் வருகின்றனவோ அதுபோல புதுமுக இயக்குனர்களும் வலம் வந்து எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுக்கு கதை சொல்லியே சிறப்பான படங்களை கொடுத்து அசத்துகின்றனர். இது முன்னணி இயக்குனர்கள் பலருக்கும் தெரியாமல் போய் விடுகின்றனர். சிறப்பான கதைகளை வைத்து இருந்தாலும் சமீப காலமாக டாப் நடிகர்கள் அவர்களை அணுகுவதில்லை இதனால் பலர் பட வாய்ப்பை இழந்து இருக்கின்ற இடம் தெரியாமல் போய் விடுகின்றனர் சொல்லப்போனால் முன்னணி இயக்குனர்களுக்கான மரியாதையே தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பல சிறப்பான படங்களை கொடுத்து அசத்தியவர் மூத்த இயக்குனர்களில் ஒருவர் பாலாஜி சக்திவேல்.இவர் இதுவரை சாமுராய், காதல், வழக்கு எண் 18/ 9 என பல படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார். ஒவ்வொரு படமும் எந்த ஒரு சாயலும் இல்லாமல் தனித்துவமாக இருந்ததால் இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக மாறியதன் காரணமாக பாலாஜி சக்திவேல் ஒரு இயக்கு...
Comments
Post a Comment