Posts

மீண்டும் ராஷ்மிகாவுக்கு அம்மாவா அந்த நடிகை.. தளபதி 66 படத்தின் அடுத்த ஆன்போர்டு யாரு தெரியுமா?

Image
மீண்டும் ராஷ்மிகாவுக்கு அம்மாவா அந்த நடிகை.. தளபதி 66 படத்தின் அடுத்த ஆன்போர்டு யாரு தெரியுமா? பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வருகிறது தளபதி 66. சமீபத்தில் இதன் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் ஹைதராபாத்துக்கு சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகின. இந்நிலையில், தொடர்ந்து ஆன்போர்டு அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. படத்திற்கு படம் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் தோற்றத்துடன் நடிகர் விஜய் கெட்டப் சேஞ்ச் பண்ணி நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தில் வெள்ளை தாடியுடன் விஜய் நடித்த நிலையில், தற்போது யங் லுக்கில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் வீடியோ கால் மூலம் கசிந்த அந்த புகைப்படம் வெறித்தனமாக டிரெண்டாகி வருகிறது. பூவே உனக்காக படம் போல இந்த படமும் வித்தியாசமாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என இயக்குநர் வம்சி சொன்ன நிலையில், ஏகப்பட்ட சீனியர் நடிகர்களை படத்தில் களமிறக்கி உள்ளனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம்,

GT vs LSG: ‘டாஸ் வென்றது குஜராத் அணி’...மொத்தம் 4 மாற்றங்கள்: ரவி பிஷ்னோய் நீக்கம்..XI அணி இதுதான்!

Image
GT vs LSG: ‘டாஸ் வென்றது குஜராத் அணி’...மொத்தம் 4 மாற்றங்கள்: ரவி பிஷ்னோய் நீக்கம்..XI அணி இதுதான்! ஐபிஎல் 15ஆவது சீசன் 57ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்றப் பிறகு பேசிய குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா , அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். லாக்கி பெர்குஷனுக்கு மாற்றாக மேத்யூ வேட், சாய் சுதர்சனுக்கு மாற்றாக சார் கிஷோர், பிரதீப் சங்வானுக்கு மாற்றாக யாஷ் தயாள் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்து லக்னோ அணியில் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக கரண் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். லக்னோ அணி: குவின்டன் டி காக், கேஎல்.ராகுல், தீபக் ஹூடா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், கரண் ஷர்மா, க்ருனால் பாண்டியா, ஆயூஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த் சமீரா, ஆவேஷ் கான், மோக்சின் கான். குஜராத் அணி: ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ஹார்திக் பாண்டியா, சாய் கிஷோர், டேவிட் மில்லர், ராகுல் தேவத்தியா, ரஷித் கான், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி.

குழந்தையுடன் பாரதி கண்ணம்மா வெண்பா... அட்டகாச புகைப்படங்கள்!

Image
விரிவாக படிக்க >>

போட்ட மியூசிக்கையே போடுறாங்களே.. கேட்கமாட்டீங்களா? இசையமைப்பாளர்களை விளாசிய இளையராஜா!

Image
சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகளை யுவன் சங்கர் ராஜா நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக பிளாக்‌ஷீப் டீம் உடன் இணைந்து நேற்று யுவன் 25 நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜாவின் அப்பா இளையராஜா கலந்து கொண்டு மகனை பற்றி பெருமையாக வாழ்த்தி பேசினார். இசை விழாவில் கலந்து கொண்டு தன்னை வாழ்த்திய தனது தந்தைக்கு மேடையில் யுவன் சங்கர் ராஜா அன்பு முத்தத்தை பரிசளித்தார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு டிரெண்டாகி வருகிறது. அப்பாவும் மகனும் எப்படி பாசமாக உள்ளனர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் தனது மகன் யுவன் சங்கர் ராஜாவின் சாதனைகளை வாழ்த்தி பேசிய இளையராஜா, இளம் இசையமைப்பாளர்களை விமர்சனம் செய்யும் விதமாக... விரிவாக படிக்க >>

ஆளுநர் மாளிகையில் புதிய தலைமைச் செயலகமா? சட்டப்பேரவையில் எழுந்த கோரிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாஜக..

Image
தமிழக அரசு- தமிழக ஆளுநர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள  நிலையில் தமிழக சட்டப்பேரவையின் புதிய கட்டிடத்தை ஆளுநர் மாளிகையில் அமைக்க வேண்டும் என மதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Ajmal Khan Chennai, First Published May 7, 2022, 4:43 PM IST ஆளுநர்- தமிழக அரசு மோதல்  நீட் விலக்கு மசோதா காரணமாக தமிழக அரசிற்கும்- ஆளுநருக்கும் இடையே  மோதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆளுநர் விருந்து நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஏற்கனவே புறக்கணித்து இருந்தார். சிதம்பரத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து ஆளுநர்... விரிவாக படிக்க >>

தெலுங்கில் ரீமேக்காகும் வினோதயா சித்தம்… சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் நடிக்கும் உச்ச நடிகர்

Image
விரிவாக படிக்க >>

நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>