Posts

Showing posts from April, 2022

வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி ! மிகவும் சுவையாக …

Image
விரிவாக படிக்க >>

இந்திய ராணுவ ஜெனரல் ஆன மனோஜ் பாண்டே: யார் இவர்? 10 தகவல்கள்

Image
3 மணி நேரங்களுக்கு முன்னர் விரிவாக படிக்க >>

நள்ளிரவிலும் ஆய்வு.. மக்கள் சந்திப்பு.. மதுரையை மையமிட்ட ஸ்டாலின்

Image
தேனி மற்றும் திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காரில் தேனி மாவட்டம் வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை நோக்கி காரில் பயணித்தார். இதனிடையே கான்வாய் உசிலம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்த சொன்ன முதல்வர், அங்குள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு, பணியில் இருந்த முத்தழகு என்ற தீயணைப்பு வீரரிடம், தீயணைப்பு நிலையத்தில் எத்தனை பேர் பணியில் உள்ளனர். ஏதேனும் குறைகள் உண்டா என கேட்டறிந்ததுடன்... விரிவாக படிக்க >>

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி...

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடு விற்பனை

டெல்லியில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் மின் உற்பத்தி...

டெல்லியில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்; டெல்லி அரசு அவசர ஆலோசனை

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரு...

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரு பணியிடத்திற்காக சராசரியாக 300 பேர் போட்டியிடுகின்றனர்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்!

Image
108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சித்திரைத் விழாவின் 8-ஆம் நாளான நேற்று(வியாழன்) காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரங்கவிலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில்... விரிவாக படிக்க >>

வெப் சீரிஸ்ல பாட்டுக்கு பட்ஜெட் கிடையாது.. நடிகை நமீதா சுவாரஸ்யம்!

Image
கேள்வி: உங்களுடைய திரைப்பயணம் எப்படியிருக்கிறது. பதில்: எனது சொந்த ஊர் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த தொடுப்புழா. நான் ட்ரிப்ள்ஸ் படத்தில் பிராமினிக் பாஜை பேசக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்தேன். தற்போது ப்ராமினிக் பாஜை நல்லவே பேச வருகிறது. தற்போது ஜீ5 ஒடிடி தளத்தில் இயக்குனர் ப்ரியா இயக்கி வெளியாகியுள்ள அனந்தம் வெப்சீரியஸில் நடித்துள்ளேன் என்றார். கேள்வி: அனந்தம் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது? பதில்: நான், அனந்தம் படத்தில் ஜாலியான கேரக்டர் ரோல் பண்ணியிருக்கிறேன். பொதுவாக இயக்குனர் பிரியா என்றாலே ரொம்ப ஜாலியான படம் இயக்கக்கூடியவர். அந்த வகையில் இயக்குனர் பிரியா மனதில் இருக்கின்ற கதாபாத்திரத்தை நாங்கள் அனைவரும் செய்திருக்கிறோம். அதை... விரிவாக படிக்க >>

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in விரிவாக படிக்க >>

டாடா காபி: லாபம் 12% உயா்வு

Image
விரிவாக படிக்க >>

வெளிவந்த சாணி காகிதம் படத்தின் கதை.. செல்வ ரகாவனயே வந்து பாருன்னு சொல்லி நடிக்குதுபா இந்த பொண்ணு

Image
கீர்த்தி சுரேஷ் தற்போது கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்போது சாணி காகிதம் திரைப்படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் மே 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.... விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

Image
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது. 

தஞ்சை: தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி விபத்து... 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சோகம்

Image
சுமார் 15 அடி உயரம் கொண்ட பல்லக்கு எனப்படும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அலங்கார மின் விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின்புறம் பெரிய ஜெனரேட்டர் வசதியும் செய்திருந்தனர். ஊர் பெரியவர்கள், சிறுவர்கள் என பலரும் தேரை வடம் பிடித்து ஊர் முழுக்க இழுத்துச் சென்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய் உடைத்து வழிப்பட்டுள்ளனர். விகடனின் அதிரடி ஆஃபர்! தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க! Get Offer விரிவாக படிக்க >>

ஒரு எபிசோடுக்கு 2 லட்சமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தீயாய் பரவும் தகவல்!

Image
விஜய் டிவி நடிகர், நடிகைகள் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமோ அதைவிட ஒருபடி மேலே விஜய் டிவி ஆங்கர்கள் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளனர். அதிலும் டிடியில் தொடங்கி ரம்யா, பாவ்னி, டிடி அக்கா திவ்யதர்ஷினி, திவ்யா, பிரியா பாவ்னி சங்கர் என விஜய் டிவி நிகழ்ச்சி மேடைகள், பல பெண் ஆங்கர்களை பார்த்துள்ளனர். அதில் கடந்த சில ஆண்டுகளாக மொத்தமாக குத்தகைக்கு எடுத்து ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வரும் வி.ஜே.பிரியங்கா இதுவரை பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஹோஸ்ட் செய்துள்ளார். அவரை நம்பியே ஒரு முழு ஷோவையும் ஒப்படைக்கும் அளவுக்கு பிரியங்கா தனது பெயரை நிலைநாட்டிக் கொண்டார். ஆங்கரிங் பிளஸ் காமெடி தான் பிரியங்கா ஸ்டைல். அவரை... விரிவாக படிக்க >>

Gold Rate: இரண்டாவது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை... இன்று (ஏப்ரல் 26. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Image
Home » photogallery » business » GOLD RATE TODAY RS 39048 GOLD PRICE IN CHENNAI GOLD SILVER PRICE IN TAMIL NADU ON 26 APRIL 2022 VIN Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 128 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 248 விலை குறைந்துள்ளது. News18 | April 26, 2022, 09:33 IST

100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

Image
விரிவாக படிக்க >>

சென்னையை சேர்ந்த 10 வயது சிறுமி கடலில் 25 கிலோமீட்டர் தூரம் நீச்சலடித்து...

Image
சென்னையை சேர்ந்த 10 வயது சிறுமி கடலில் 25 கிலோமீட்டர் தூரம் நீச்சலடித்து சாதனை.!

சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு

Image
விரிவாக படிக்க >>

இறுதி ஓவரில் மாஸ் காட்டிய தோனி: மும்பையை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி

Image
ஐ.பி.எல் 2022 தொடரின் 33-வது போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கும் ரோஹித்தும், இஷானும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அது இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது. ரோஹித்தும், இஷானும் ரன் ஏதும் எடுக்காமல் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டீவல்டு பீரிவிஸும் 4 ரன்களில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. அதனையடுத்து, சூர்யா குமார் 32 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து... விரிவாக படிக்க >>

முதியோருக்கான மாநில கொள்கை வெளியிடப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை குறிப்பில் தகவல்

Image
சென்னை: முதியோருக்கான மாநில கொள்கை வெளியிடப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான நலன்களை வழங்குவது மாநில அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. 2031-ல் மாநிலத்தில் மூத்த குடிமக்களின் சதவீதம் 18.20 ஆக உயரும்போது மூத்த குடிமக்கள் எண்ணிக்கை 1.50 கோடியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.  Tags: முதியோர் மாநில கொள்கை சமூக நலன் விரிவாக படிக்க >>